திருவாசகம் – கோயில் திருப்பதிகம்

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான, மாணிக்கவாசகரின் திருவாசகம் – கோயில் திருப்பதிகம்

கோயில் திருப்பதிகம் மாணிக்கவாசகரால் பாடப்பட்டது. இது பதிக வடிவத்தில் அமைந்ததாகும். பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது. கோயில் திருப்பதிகம் தில்லைப்பதியிலிருந்து, திருப்பெருந்துறைச் சிவனை நினைந்து பாடப்பட்டது. தில்லையே சைவமரபில் கோயில் எனச் சிறப்பாகக் குறிப்பிடுவது. அந்த அடிப்படையிலேயே, “கோயில் திருப்பதிகம்” எனப்பட்டது. இறைவன் மீதான தீராத பக்தியையும் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டமையினால் உண்டான பெருமிதத்தினையும் இப்பதிகம் நன்கு வெளிப்படுத்துகிறது.

Download PDF