VPN இல்லாமல் தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை எவ்வாறு பார்வையிடலாம்.
VPN இல்லாமல் தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட Proxy Server காணப்படுகின்றது. பல்வேறு நாடுகளில் பல்வேறு காரணங்களுக்காக சில இணையத்தளங்கள் அந்நாட்டு அரசாங்கத்தினால் முடக்கப்படுகின்றன அவ்வாறு முடக்கப்படும் இணையத்தளங்களை Proxy Server எனப்படும் இணையத்தளங்கள் மூலம் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு ஏதாவது ஒரு Proxy இணையத்தளத்திற்கு சென்று நீங்கள் பார்வையிட வேண்டிய இணைய தளத்தின் முகவரியை கொடுப்பதன் மூலம் பார்வையிடலாம.
உதாரணம்
hidemyass
proxy.org
இதனை பயன்படுத்தும் போது பொழுதுபோக்கு அம்சங்களான facebook , youtube whatsapp போன்ற சமூக வலைத்தளங்களை பார்வையிடுவது சிறந்தது. இதனை பயன்படுத்தி இணையத்தளங்களில் வங்கி சேவைகள் மற்றும் கடனட்டை மூலம் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்வதை தவிர்க்கவும்