மானிட சக்தி – பாரதிதாசன் கவிதை

மானிட சக்தி – பாரதிதாசன் மானிடத் தன்மையைக் கொண்டு – பலர் வையத்தை ஆள்வது நாம்கண்ட துண்டு மானிடத் தன்மையை நம்பி – அதன் வன்மையினாற்புவி வாழ்வுகொள் தம்பி! ‘மானிடம்’ என்றொரு வாளும் – அதை வசத்தில் அடைந்திட்ட உன்இரு தோளும் வானும் வசப்பட வைக்கும் – இதில் வைத்திடும் நம்பிக்கை, வாழ்வைப் பெருக்கும் (மானிட) மானிடன் வாழ்ந்த வரைக்கும் – இந்த வையத்திலே அவன் செய்தவரைக்கும் மானுடத் தன்மைக்கு வேறாய் – ஒரு வல்லமை கேட்டிருந்தால் … Read more