கொரோனா தடுப்பூசி: எவ்வளவு தூரத்தில் உலக தயாரிப்புகள் உள்ளன?

corona vaccine tamil

பிரிட்டனில் இரண்டாவது கொரோனா தடுப்பு மருந்துக்கு (ஆக்ஸ்ஃபோர்டு – ஆஸ்ட்ராசெனிகா இணைந்து உருவாக்கியது) அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அவசர அனுமதி தரப்பட்டுள்ளது. ஆனால் மற்ற தடுப்பூசிகளுடன் இதை எவ்வாறு ஒப்பிடுவது? ஏன் தடுப்பூசி தேவை? இன்னும் பல மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நிலையில் இருக்கிறார்கள். தற்போது விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் மட்டுமே பல மக்கள் இறப்பதைத் தடுக்க உதவும். நம் உடலுக்கு கொரோன வைரஸை எதிர்த்துப் போராட, தடுப்பு மருந்து கற்றுக் கொடுக்கும். அது … Read more