Hinduculture

சேர் பொன்னம்பலம் இராமநாதன் வரலாறு

சேர்.பொன்.இராமநாதன் அறிமுகம் சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கைத்திருநாட்டில் வந்துதித்த தேசிய மகா புருஷர்களில் முன்னிலை வகிக்கும் ஒரு மகான் ஆவார். April 16, 1851 இல் யாழ்பாணத்தில் பிறந்தார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடை நிலைகல்வியை பயின்ற அவர், உயர் கல்வியை கல்கத்தா பல்கலைகழகத்தில் பெற்றார். கொழும்பு சட்டக்கல்லூரியில் கற்று சட்டத்தரணியானார். நீதியரசராக கடமை புரியக் கூடிய வாய்ப்புக்கள் கிடைத்தும், உயர் பதவிகளை பெற்று பொருளாதார வசதிகளுடன் வாழக்கூடிய வாய்ப்புக்கள் …

Read More »

பொலநறுவைக்காலத்தில் இந்து மதம்

பொலநறுவைக்காலத்தில் இந்து மதம் காலப்பின்னணி கி.பி.10 – 13 வரையான காலமாகும். கி.பி. 985 – 1255 வரையான கலிங்க மாகோன் காலமாகும். இதில் கி.பி.985 – 1070 வரை சோழர் இலங்கையில் பொலநறுவையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர் இவர்கள் காலத்தில் இந்தியாவிலிருந்து வந்த சோழர் கட்டிட சிற்ப கலைஞர்கள், பிராமணர், வணிகர், கம்மாளர், போர்வீரர்கள் என பலரையும் குடியேற்றினர். இதனால் இந்து கோயில்கள் புதிதாக அமைக்கப்பட்டும் பாடல் …

Read More »

வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் [ கி.மு 2000 – கி.மு 600 ] வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் இந்து மதம். இலங்கையில் ஆதிக் குடிகள் சிங்களவர் என்றும் இலங்கை வாழ் தமிழர் வந்தேறு குடிகள் என்றும் மகாவம்சத்தை ஆதாரமாகக் கொண்ட திரிவுக் கருத்து நீண்ட காலமாய் நிலவி வந்தது. ஆனால் தொல்லியல் ஆய்வுகள் கி.மு. 2000ம் ஆண்டளவில் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் பெருங்கற் பண்பாடு நிலவியமை தெரியவந்துள்ளது. இப் பண்பாட்டிற்குரியோர் …

Read More »

இலங்கையில் இந்து நாகரிகம்

இலங்கையில் இந்து நாகரிகம் இலங்கை பாரத நாட்டுக்கு மிக அண்மையில் அமைந்துள்ளதால் இங்குள்ள மக்கள் பாரத நாட்டிலிருந்து வந்து குடியேறியமையாலும், அங்குள்ள மக்களுடன் சமூக கலாச்சார, சமய, வர்த்தக தொடர்புகளைக் கொண்டிருந்தமையாலும் பாரத நாட்டின் சமய, கலாச்சார பரவல் ஈழத்தின் பண்டு தொட்டே நிகழ்ந்து வந்துள்ளமை இயல்பேயாகும். அந்த வகையில் இந்திய நாட்டின் இந்து நாகரிகச் செல்வாக்கும், இந்து சமயத்தின் தாக்கமும் இலங்கையில் தொன்று தொட்டே நிலவி வருகின்றது. வரலாற்றுக்கு …

Read More »

வேதம்

வேதம் வேதங்கள் பண்டைய இந்து மதம் பற்றிய கருத்துகளை அறிந்து கொள்வதற்கு எமக்கு கிடைக்கின்ற இலக்கிய ஆதாரங்கள் வேதங்களாகும். வேதம் என்பது “வித்’’ என்ற அடியில் இருந்து பிறந்தது. வித் என்றால் அறிவு எனப் பொருள்படும். எனவே வேதம் என்பது அறிவு நூல் அல்லது ஞானநூல் எனப் பொருள்படும். வேதங்கள் என்னும் போது இருக்கு வேதம், யசுர் வேதம், சாமம் வேதம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களையுமே குறிப்பதாய் உள்ளது. …

Read More »

அறுவகைச் சமயம்

அறுவகைச் சமயம் ஆறு + சமயம் = அறுவகைச் சமயம். இந்தியாவில் தோற்றம் பெற்ற மதங்களுள் வேதத்தை ஏற்றுக்கொண்ட வைதீக சமயங்கள் அறுவகைச் சமயங்கள் அல்லது சண்மதங்கள் எனப்படும் அவை காணாபத்தியம் சைவம் வைணவம் சாக்தம் கௌமாரம் சௌரம் சங்கரரது காலத்தில் இம் மதங்களிடையே போட்டி பொறாமைகள் இருந்தன இவற்றை சீர் செய்து ஒவ்வொரு மதத்திற்குமான ஆகமங்கள் பிராமண நூல்கள் என்பவற்றை வகுத்து இம் மதங்களின் முழுமுதற் கடவுள்களிடையே உறவு …

Read More »