க.பொ.த உயர்தரம்

க.பொ.த உயர்தரம் கடந்த கால பரீட்சை வினாத்தாள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள்

தொழிநுட்பவியலுக்கான விஞ்ஞானம்

தொழிநுட்பவியலுக்கான விஞ்ஞானம் உயர் தர மாதிரி வினாத்தாள் தொழிநுட்பவியலுக்கான விஞ்ஞானம் உயர் தர மாதிரி வினாத்தாள்கள். Download G.C.E A/L Science for Technology Model Papers Tamil Medium. Prepared by N.MohanaKanth Paper-1 Paper-2 Paper-3 Paper-4 Paper-5 Paper-6 Paper-7 Paper-8 Paper-9 Paper-10 Paper-11 Paper-12 Paper-13 Contact for Zoom Class N.MohanaKanth 0758190436 Science for Technology Past Papers இப்பொழுது …

Read More »

க.பொ.த உயர்தரம் விவசாய விஞ்ஞானம் வினாத்தாள்

க.பொ.த உயர்தரம் விவசாய விஞ்ஞானம் வினாத்தாள் Download GCE A/L Agriculture Science Past Papers, Model Papers, Term Test Papers and Unit Exam Papers Tamil Medium. Agriculture Science Past Papers 2019 2018

Read More »

பொலநறுவைக்காலத்தில் இந்து மதம்

பொலநறுவைக்காலத்தில் இந்து மதம் காலப்பின்னணி கி.பி.10 – 13 வரையான காலமாகும். கி.பி. 985 – 1255 வரையான கலிங்க மாகோன் காலமாகும். இதில் கி.பி.985 – 1070 வரை சோழர் இலங்கையில் பொலநறுவையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர் இவர்கள் காலத்தில் இந்தியாவிலிருந்து வந்த சோழர் கட்டிட சிற்ப கலைஞர்கள், பிராமணர், வணிகர், கம்மாளர், போர்வீரர்கள் என பலரையும் குடியேற்றினர். இதனால் இந்து கோயில்கள் புதிதாக அமைக்கப்பட்டும் பாடல் …

Read More »

வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் [ கி.மு 2000 – கி.மு 600 ] வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் இந்து மதம். இலங்கையில் ஆதிக் குடிகள் சிங்களவர் என்றும் இலங்கை வாழ் தமிழர் வந்தேறு குடிகள் என்றும் மகாவம்சத்தை ஆதாரமாகக் கொண்ட திரிவுக் கருத்து நீண்ட காலமாய் நிலவி வந்தது. ஆனால் தொல்லியல் ஆய்வுகள் கி.மு. 2000ம் ஆண்டளவில் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் பெருங்கற் பண்பாடு நிலவியமை தெரியவந்துள்ளது. இப் பண்பாட்டிற்குரியோர் …

Read More »

அறுவகைச் சமயம்

அறுவகைச் சமயம் ஆறு + சமயம் = அறுவகைச் சமயம். இந்தியாவில் தோற்றம் பெற்ற மதங்களுள் வேதத்தை ஏற்றுக்கொண்ட வைதீக சமயங்கள் அறுவகைச் சமயங்கள் அல்லது சண்மதங்கள் எனப்படும் அவை காணாபத்தியம் சைவம் வைணவம் சாக்தம் கௌமாரம் சௌரம் சங்கரரது காலத்தில் இம் மதங்களிடையே போட்டி பொறாமைகள் இருந்தன இவற்றை சீர் செய்து ஒவ்வொரு மதத்திற்குமான ஆகமங்கள் பிராமண நூல்கள் என்பவற்றை வகுத்து இம் மதங்களின் முழுமுதற் கடவுள்களிடையே உறவு …

Read More »

பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு

பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு “தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவை சொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, …

Read More »

மு.நல்லதம்பி

மு.நல்லதம்பி பண்டிதர் மு.நல்லதம்பி (wiki)(13 செப்டம்பர் 1896 – 8 மே 1951) இலங்கையில் அறியப்பட்ட ஒரு தமிழ் அறிஞரும் புலவரும் ஆவார். இவர் நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களும் பிரபந்தங்களும் இயற்றியுள்ளனர். இலங்கையின் நாட்டுப்பண்ணைத் தமிழில் (சிறீ லங்கா தாயே) மொழிபெயர்த்தார். 1950ம் ஆண்டு இவரால் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இந்த மொழிபெயர்ப்பு இலங்கையில் தமிழ் பேசும் பிரதேசங்களில் படிக்கப்படுகின்றது. சமுதாய …

Read More »

மானிட சக்தி – பாரதிதாசன் கவிதை

மானிட சக்தி – பாரதிதாசன் மானிடத் தன்மையைக் கொண்டு – பலர் வையத்தை ஆள்வது நாம்கண்ட துண்டு மானிடத் தன்மையை நம்பி – அதன் வன்மையினாற்புவி வாழ்வுகொள் தம்பி! ‘மானிடம்’ என்றொரு வாளும் – அதை வசத்தில் அடைந்திட்ட உன்இரு தோளும் வானும் வசப்பட வைக்கும் – இதில் வைத்திடும் நம்பிக்கை, வாழ்வைப் பெருக்கும் (மானிட) மானிடன் வாழ்ந்த வரைக்கும் – இந்த வையத்திலே அவன் செய்தவரைக்கும் மானுடத் தன்மைக்கு …

Read More »

பண்டிதர்.மு.நல்லதம்பியின் பாரதியார்

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான பண்டிதர்.மு.நல்லதம்பியின் “பாரதியார்” M.Nallathambi’s Bharathiyar G.C.E A/L Guide முதுதமிழ்ப் புலவர், பண்டிதர் மு. நல்லதம்பி பண்டிதர் மு. நல்லதம்பி அவர்கள், ஈழத்துத் தமிழ்ப் புலவர்களிலே தனக்கென்று தனியான ஓரிடத்தைப் பிடித்துக் கொண்டவர். 55 ஆண்டுகள் மட்டும் இம் மண்ணில் வாழ்ந்து புகழ் பெற்றவர். வட்டுக்கோட்டையின் சிவன் கோவிலடிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது பெற்றோர் முருகப்பிள்ளை – தங்கம்மை, ஆகியோர். இளமையில் கவிபாடும் ஆற்றல், …

Read More »

தேம்பாவணி G.C.E A/L Guide

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான தேம்பாவணி- காட்சிப்படலம்” தேம்பாவணி என்னும் நூல் இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான புனித யோசேப்பு மீது இயற்றப்பட்ட முதற் பெரும் செய்யுள் வகை நூலாகும். இந்நூல் இத்தாலிய நாட்டவரான வீரமாமுனிவர் அவர்கள் தமிழில் திறம்பட ஆக்கிய நூல் எனப் புகழப்படுகிறது. கிறிஸ்தவ சமயத்தின் சுருக்கமென்றே இந்நூலை அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர். இத்தமிழ்க் காப்பியம் பிறமொழி நூல் ஒன்றில் வருகின்ற செய்திகளைத் தழுவி, தமி்ழ் நெறிக்கேற்ப எழுதப்பட்டதாகும். அதாவது, …

Read More »