இந்து சமூகத்தில் பெண்

வேத இலக்கியங்களில் பெண்

வேத இலக்கியங்களில் பெண்

வேத இலக்கியங்களில் பெண் வேத இலக்கியங்களில் பெண். இந்துசமய மூல நூல்களின் வரிசையில் வேதங்கள் தனித்துவமான இடத்தினைப் பெறுகின்றன. „வித்‟ எனும் சொல்லின் வினையடியிலிருந்து „வேதம்‟ என்ற சொல் தோற்றம் பெற்றது. (வித் – அறிவு). இவை இருக்கு , யசுர், சாமம், அதர்வணம் என நால்வகைப்படும். இவற்றுள் முதல் மூன்று வேதங்களும் „திரையிவித்யா‟ எனப்படும். ஏட்டில் எழுதப்படாமல் செவிவழியாகக் கேட்கப்பட்டது என்ற பொருளின் அடிப்படையில் இவை எழுதாமறை, ஸ்ருதி, …

Read More »