அமலனாதிபிரான் – G.C.E A/L

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான, திருப்பாணாழ்வாரின் “அமலனாதிபிரான்”

பாடியவர் : திருப்பாணாழ்வார்

ஆசிரியர் பற்றிய குறிப்பு: சோழநாட்டு உறையூரில் வாழ்ந்தவர். பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். அரங்கநாதரைக் காண வேண்டும் என்ற தனது நெடுநாள் ஏக்கம் திடீரென நிறைவேறியவேளை, பரவசமுற்றுப் பாடியதே “அமலனாதிபிரான்” எனும் இப்பதிகம். திருப்பாணாழ்வார் பாடியதாகக் கிடைப்பது இப்பதிகம் ஒன்றே.

Download PDF