வேத இலக்கியங்களில் பெண்

வேத இலக்கியங்களில் பெண்

வேத இலக்கியங்களில் பெண் வேத இலக்கியங்களில் பெண். இந்துசமய மூல நூல்களின் வரிசையில் வேதங்கள் தனித்துவமான இடத்தினைப் பெறுகின்றன. „வித்‟ எனும் சொல்லின் வினையடியிலிருந்து „வேதம்‟ என்ற சொல் தோற்றம் பெற்றது. (வித் – அறிவு). இவை இருக்கு , யசுர், சாமம், அதர்வணம் என நால்வகைப்படும். இவற்றுள் முதல் மூன்று வேதங்களும் „திரையிவித்யா‟ எனப்படும்.…